home--page- 1
aa-banner

குழுவாக கற்க

அரசியல் அறிவு வகுப்புகளை குழுவாக இணைந்து கற்க விரும்புபவர்களுக்காக Chapters என்ற வழிமுறை செயல்படுகிறது. இதில் உங்கள் ஊரில்.
ஒரு Chapter-யை உருவாக்கி குழுவாக இணைந்து கற்கலாம்.

தனிநபராக கற்க

அரசியல் அறிவு வகுப்புகளை தனியாக கற்க விரும்புபவர்களுக்காக online.arasiyalarivu.com என்ற
இணையதளம் செயல்படுகிறது. இதில்,  உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து பதிவு செய்துகொண்டு தனிநபராக கற்கலாம்.

aa-2

‘அரசியல் அறிவு’ எதற்கு?

அரசியல் என்றாலே சாக்கடை, குப்பை, ரவுடிகளின் கூடாரம் என்ற எண்ணங்களே இளைஞர்களிடம் மேலோங்கியிருக்கிறது...

விரைவில்...